பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடிய சினேகா.

0 0
Read Time:52 Second

நடிகை சினேகாவின் பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது எடுக்கப்பட்ட வீடியோ வெளியாகியுள்ளது.

சினேகா – பிரசன்னா தம்பதியினருக்கு விஹான் என்ற மகனும், ஆத்யந்தா என்ற மகளும் உள்ளனர்.

இரண்டாவது குழந்தை பிறந்ததற்கு பிறகு சற்று உடல் எடை அதிகரித்து இருந்த சினேகா கடுமையான உடற்பயிற்சிக்கு பிறகு செம்ம ஸ்லிம்மாக மாறியுள்ளார்.

அதனைத் தொடர்ந்து மாடர்னாக செம ஸ்டைலாக போட்டோஷூட் ஒன்றை நடத்தியுள்ளார்.

இதனைக் கண்ட ரசிகர்கள் வேற லெவலில் இருக்கிறீர்கள் என கமெண்ட் செய்து வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*