வீட்டின் கூரையை உடைத்துக்கொண்டு விழுந்த விண்கல்..!

0 0
Read Time:44 Second

கனடாவில் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த பெண் அருகே விண்கல் ஒன்று கூரையை உடைத்துக்கொண்டு விழுந்தது.

பிரிட்டிஷ் கொலம்பியாவில் Ruth Hamilton என்ற பெணின், இரவில் கூரையை உடைத்துக்கொண்டு ஏதோ ஒன்று அறைக்குள் விழுந்தது.

Ruth Hamilton, கொள்ளையர்கள் வீட்டுக்குள் நுழைந்ததாக பயந்து பதறியடித்து மின் விளக்கை ஆன் செய்து பார்த்துள்ளார்.

அவரது தலையணை அருகே விண்ணிலிருந்து பாய்ந்து வந்த விண்கல் இருந்துள்ளது.

 

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*