உச்சம் தொட்ட பெரிய வெங்காயத்தின் விலை.

0 0
Read Time:47 Second

பண்டிகை காலம் நெருங்கி வருவதால் வெங்காயம் விலை உயர்வு பொதுமக்களுக்கும் சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா மாநிலங்களிலும் கனமழை பெய்து வருவதால் அறுவடைக்கு தயாராக இருந்த பெரியவெங்காயம் வேளாண் நிலத்திலேயே அழுகி வருகிறது.

தமிழகத்தில் அனைத்து இடங்களிலும் வெங்காயத்தின் விலை உயர்ந்து,சில்லரை கடைகளில் 60 ரூபாயை நெருங்கியுள்ளது.

கனமழை பெய்து வருவதால் புதிய வெங்காயம் தரமானதாக இல்லை அழுகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*