இனி இவர்களுக்கு ரேஷன் பொருட்கள் கிடையாது?!

0 0
Read Time:51 Second

அரசு ஊழியர்கள், ஐந்து ஏக்கருக்கு மேல் நிலம் வைத்திருப்பவர்கள் அனைவருக்கும் ரேஷனில் அரிசி வழங்கப்படாது என வாட்ஸ் அப்பில் பரவி வருகின்றன.

சிறப்பாகச் செயல்பட்டு வரும் அனைவருக்குமான பொது விநியோகத் திட்டம் தொடர்ந்து அனைத்துக் குடும்ப அட்டைதாரர்களுக்கும் வழங்கப்படும்.

தமிழ்நாடு அரசு குடும்ப அட்டைதாரர்களுக்கிடையே எவ்விதப் பாகுபாடும் கிடையாது.எவ்வித மாற்றங்களும் மேற்கொள்ளப்படவில்லை

அரசிற்கு எதிரான விமர்சனங்கள் பரப்பி வருபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*