பைக்கில் செல்வோருக்கு இது கட்டாயம்..

0 0
Read Time:52 Second

இருசக்கர வாகன ஓட்டிகளும், பின்னால் இருப்பவர்களும் தலைக்கவசம் அணிந்து செல்ல வேண்டும்

ஈரோடு மாவட்டத்தில் இன்று முதல் இருசக்கர வாகனம் ஓட்டுபவர் ,பின்னால் அமர்ந்திருப்பவர் கட்டாயம் தலைக்கவசம் அணிய வேண்டும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சசிமோகன் உத்தரவிட்டுள்ளார்.

விபத்துக்கள் ஏற்படும்போது வாகனத்தில் பின்னால் அமர்ந்திருப்பவர்கள் அதிகம் பாதிக்கப்படுவதால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது

ஈரோடு மாவட்டத்தில் தலைக்கவசம் அணியாதவர்களிடம் உடனடி அபராதம் விதிக்கப்பட்டு அங்கேயே வசூலிக்கப்படுகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*