Connect with us

நாலுவரி செய்திகள்

இது உங்கள் தேசம்…கெஞ்சும் தலிபான்கள்

செய்திகள்

இது உங்கள் தேசம்…கெஞ்சும் தலிபான்கள்

ஆப்கனில் இருந்து புலம்பெயரும் மக்களை தடுத்து நிறுத்தி, ‘இது உங்கள் தேசம்… இதை விட்டு வெளியேற வேண்டாம்’ என, தலிபான்கள் கெஞ்சி வருகின்றனர்.

இதுவரை விமானம் மூலமாக மட்டும் 1.24 லட்சம் பேர் வெளியேறி உள்ளனர்.

இந்த ஆண்டின் இறுதிக்குள் ஆப்கனில் இருந்து 5 லட்சம் பேராவது அண்டை நாடுகளுக்கு புலம்பெயர்வர்’ என, தெரிவித்துள்ளது.

இது உங்கள் தேசம்.இதை விட்டு வெளியேற வேண்டாம். அவ்வாறு செல்வது ஆப்கன் கலாச்சாரத்தை அவமதிப்பதாகும்’ என, கெஞ்சி வருகின்றனர்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in செய்திகள்

To Top