பிறக்கப்போகும் குழந்தையின் பாலினத்தை கண்டுபிடிக்கும் புலி!!

0 0
Read Time:1 Minute, 0 Second

துபாயில் புலியை செல்லப்பிராணியாக வளர்க்கும் தம்பதி அதைக் கொண்டு பிறக்கப்போகும் குழந்தை என்ன பாலினம் என கண்டுபிடிக்க முடியும் என கூறிவருகின்றனர்.

கலர் துளிகள் நிரப்பப்பட்ட பலூன்களை பறக்க விட்டு, அதில் புலி தாவி உடைக்கும் பலூன் நிறத்திற்கு ஏற்ப என்ன குழந்தை பிறக்கும் என யூகிக்க முடியும் ‘

இந்த புலி தேர்வு செய்யும் நிறத்தைப் பொறுத்து பிறக்கும் குழந்தையின் பாலினத்தை கணிக்க முடியும்

எல்லோரும் டெரர் விலங்காக பார்க்கப்படும் புலியை வைத்து இப்படி டைம்பாஸ் செய்கிறீர்களே என நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.

 

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*