திருப்பதி தமிழக பக்தர் – தேவஸ்தானம் அறிவிப்பு

0 0
Read Time:59 Second

தமிழகத்திலிருந்து நடைபயணமாக திருப்பதிக்கு செல்லும் பக்தர்களின் வசதிக்காக தங்கும் விடுதி அமைக்க திட்டமிடப்பட்டிருப்பதாக சுப்பாரெட்டி தெரிவித்துள்ளார்.

ஒவ்வொரு 20 முதல் 30 தூரத்திலும் பல்வேறு வசதிகளுடன் கூடிய நிரந்தர தங்கும் விடுதி அமைக்கப்படும்

குளியலறை, கழிவறை உள்ளிட்ட அனைத்து வசதிகளும் ஏற்படுத்தி தரப்பட உள்ளது.

திருப்பதி தேவஸ்தானம் சார்பில் சென்னை ஸ்ரீவாரி கோவில் கட்டுவதற்கு கிழக்கு கடற்கரை சாலையில் இடங்களை ஒதுக்கி தர அரசு அனுமதித்துள்ளது.

ஸ்ரீவாரி கோயிலின் கட்டுமானப் பணி விரைவில் தொடங்கும் என்று தெரிவித்தார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*