வேலையில்லாத இளைஞர்கள் – உதவித்தொகை.!

0 0
Read Time:1 Minute, 29 Second

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் காமாட்சி கணேசன் இன்று அறிவிப்பை வெளியிட்டுள்ளார்

வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து எந்த வித வேலைவாய்ப்பும் கிடைக்காமல் பல ஆண்டுகளாக காத்திருக்கும் இளைஞர்களுக்கு உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.

9-ம் வகுப்பில் தேர்ச்சி பெற்று 10-ம் வகுப்பில் தோல்வியுற்றவருக்கு மாதம் ரூ.200, 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாதம் ரூ.300,பிளஸ் 2 தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாதம் ரூ.400, பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.600 வீதம், 3 ஆண்டிற்கு வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை வழங்கும் திட்டம் .

மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 5 ஆண்டுகளுக்கு மேல் காத்திருப்பவராக இருக்க வேண்டும். தொடர்ந்து பதிவினை புதுப்பித்து இருக்க வேண்டும்.

உதவித்தொகை கோரும் விண்ணப்பத்தினை வேலைவாய்ப்புத்துறை இணையதள முகவரியான https://tnvelaivaaippu.gov.in பதிவிறக்கம் செய்தும் விண்ணப்பிக்கலாம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

2 thoughts on “வேலையில்லாத இளைஞர்கள் – உதவித்தொகை.!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*