வருத்தப்படாத வாலிபர் சங்கம் 2 அறிவிப்பு!

0 0
Read Time:46 Second

2013 ஆம் ஆண்டு வெளியான வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரைப்படம் சிவகார்த்திகேயன் திரையுலகில் முக்கியமாக அமைந்தது.

வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தின் இரண்டாம் பாகம் குறித்து முக்கிய அறிவிப்பு இயக்குநர் பொன்ராம் வெளியிட்டுள்ளார்.

வருத்தப்படாத வாலிபர் சங்கம் 2 வருவது உறுதி, சிவகார்த்திகேயன் சார் மெச்சூரிட்டி ஆகிவிட்டார்.

அடுத்து வளர்ந்து வரும் இளம் கதாநாயகர்களை வைத்து சங்கம் 2 எடுப்போம், என தெரிவித்துள்ளார்.

 

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*