கார்த்தியை திருமணம் செய்ய ஆசைப்பட்ட மூத்த நடிகை..

0 0
Read Time:1 Minute, 10 Second

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்தவர் கார்த்திக். கார்த்திக் நடிப்பில் வெளியான படங்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றன.

கார்த்திக்கும் ஸ்ரீபிரியாவும் நினைவுகள் எனும் படத்தில் ஜோடியாக நடித்துள்ளனர்.

கார்த்திக் மீது ஸ்ரீபிரியாவுக்கு காதல் வந்து,கார்த்திகை விட ஸ்ரீபிரியா வயதில் மூத்தவர் ,அவர் திருமணம் செய்யவும் ஆசைப்பட்டு உள்ளார்.

ஸ்ரீ பிரியா கார்த்திகை கல்யாணம் பண்ணியே தீருவேன் என கூறியது மட்டுமில்லாமல் தற்கொலை முயற்சியும் செய்துள்ளார்.

பிறகு ஸ்ரீபிரியா கொஞ்சம் கொஞ்சமாக அதிலிருந்து மீண்டு வந்துள்ளார் . பின்புதான் ஸ்ரீபிரியா வேறு ஒரு நபரை திருமணம் செய்துகொண்டு வாழ்ந்து வருகிறார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*