Connect with us

நாலுவரி செய்திகள்

வாட்ஸ் அப், பேஸ் புக் முடக்கம்

செய்திகள்

வாட்ஸ் அப், பேஸ் புக் முடக்கம்

சமூக வலைதளங்களான இன்ஸ்டாகிராம், பேஸ்புக், வாட்ஸ்ஆப் திடீரென முடங்கியதால் உலக அளவில் பரபரப்பு ஏற்பட்டது.

கோடிக்கணக்கான வாடிக்கையாளர்கள் புகைப்படம், வீடியோ தகவல்களை பகிர முடியாமல் கடும் அவதிக்குள்ளாகினர்.

சுமார் ஒண்ணறை மணிநேரத்திற்கு பின் இன்ஸ்டாகிராம், பேஸ்புக் , வாட்ஸ் ஆப் ஆகியவை இயங்கத்துவங்கின.

மக்களுக்கு சேவைகளை விரைந்து வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in செய்திகள்

To Top