கோவிலுக்கு மட்டும் கட்டுப்பாடு ஏன்?

0 0
Read Time:1 Minute, 1 Second

கடைகள், சினிமா தியேட்டர்கள் அனுமதித்துள்ளபோது கோவில்களுக்கு மட்டும் கட்டுப்பாடு ஏன் என கேள்வி எழுப்பிய உயர் நீதிமன்ற மதுரைக் கிளை

திருநெல்வேலியைச் சேர்ந்த லட்சுமணன் தாக்கல் செய்த மனு: திருநெல்வேலி, மாரியம்மன் கோவிலில் ஆண்டுதோறும் தசரா திருவிழா நடைபெறும்.

கடந்த 2020ல் உயர் நீதிமன்ற அனுமதியுடன், சாலியர் தெருவில் சப்பர ஊர்வலம் நடந்தது.

தசரா திருவிழா துவங்கி,கொரோனா தடுப்பு வழிகாட்டுதல்களை பின்பற்றி அக்., 15ல் சப்பர ஊர்வலம் நடத்த ஏற்பாடு செய்துள்ளோம்.

அனுமதி கோரி திருநெல்வேலி கலெக்டர், தாசில்தாருக்கு மனு அளித்தோம். பரிசீலிக்க உத்தரவிட வேண்டும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*