இன்று முதல் 6 நாட்களுக்கு வங்கிகள் இயங்காது!!

0 0
Read Time:1 Minute, 31 Second

நவம்பர் மாதத்தில் வரும் வங்கி விடுமுறை நாட்கள் குறித்த அறிவிப்பை ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது..

நாட்டின் பல மாநிலங்களில் உள்ள தனியார்,பொது நவம்பர் மாதத்தில், வங்கிகளுக்கு மொத்தம் 17 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது..

இன்னும் 6 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை என்று அறிவிக்கப்பட்டுள்ளது..

வங்கி விடுமுறை நாட்களின் முழு பட்டியல் :

நவம்பர் 19: குருநானக் ஜெயந்தி/கார்த்திகை பூர்ணிமா -ஐஸ்வால், பேலாபூர், போபால், சண்டிகர், டேராடூன், ஹைதராபாத், ஜெய்ப்பூர், ஜம்மு, கான்பூர், கொல்கத்தா, லக்னோ, மும்பை, நாக்பூர், புது தில்லி, ராய்ப்பூர், ராஞ்சி, சிம்லா மற்றும் ஸ்ரீநகர்
நவம்பர் 21: ஞாயிறு
நவம்பர் 22: கனகதாச ஜெயந்தி – பெங்களூரு
நவம்பர் 23: செங் குட்ஸ்னெம் – ஷில்லாங்
நவம்பர் 27: 4-வது சனிக்கிழமை
நவம்பர் 28: ஞாயிறு

இந்த விடுமுறை நாட்கள் நாடு முழுவதும் ஒரே மாதிரியாக இருக்காது. ஒவ்வொரு மாநிலத்திற்கு ஏற்ப வித்தியாசமாக இருக்கும்

Happy
Happy
100 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*