கனமழை நாளை- பள்ளி , கல்லூரிகளுக்கு விடுமுறை

0 0
Read Time:43 Second

கனமழை காரணமாக நாளை 20.11.2021 பள்ளி , கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது

காஞ்சிபுரம்

திருப்பத்தூர்

ராணிப்பேட்டை

விழுப்புரம்

கடலூர் பள்ளி மட்டும்

வேலூர்

செங்கல்பட்டு பள்ளி மட்டும்

ஆகிய மாவட்டங்களில் நாளை 20.11.2021 அன்று பள்ளி கல்லூரிகள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது
..
திருவள்ளூர் மாவட்டத்தில் நிவாரண மையங்களாக செயல்பட்டு வரும் 5 பள்ளிகளுக்கு மட்டும் நாளை(20.11.21) விடுமுறை

 

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*