20 ஆண்டு அரியர் மாணவர்கள் – அண்ணா பல்கலைக்கழகம்

0 0
Read Time:41 Second

20 ஆண்டுகளாக அரியர் வைத்துள்ள மாணவர்கள் தேர்வு எழுத 33 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது

அண்ணா பல்கலைக்கழக தேர்வுக் கட்டுப்பாட்டு அதிகாரி அறிவித்துள்ளது.

வரும் நவம்பர் – டிசம்பர் மாத செமஸ்டரின் போது தேர்வு எழுத விண்ணப்பித்துள்ள மாணவர்களின் வசதிக்கு 33 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

20 ஆண்டுகளாக அரியர் வைத்திருந்த மாணவர்களுக்கு, நவம்பர் – டிசம்பர் மாத செமஸ்டர் தேர்வுகள் நடக்கவுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*