Connect with us

நாலுவரி செய்திகள்

5000 மருத்துவ முகாம்கள் – அமைச்சர் மா.சுப்பிரமணியன்

செய்திகள்

5000 மருத்துவ முகாம்கள் – அமைச்சர் மா.சுப்பிரமணியன்

நாளை தமிழ்நாடு முழுவதும் 5,000 மருத்துவ முகாம்கள் நடைபெறும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவித்துள்ளார்.

தமிழக வரலாற்றில் முதல்முறையாக மிகப்பெரிய மருத்துவ முகாம்கள் நடத்தப்பட உள்ளன.

சென்னையில் மட்டும் 750 மருத்துவ முகாம்கள் நடைபெறும். வரும் ஞாயிறன்று 50,000 இடங்களில் 8வது மருத்துவ முகாம்கள் நடத்தப்பட உள்ளன

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in செய்திகள்

To Top