700 கைதிகள் விடுதலை.! சற்றுமுன் தமிழக அரசு

0 0
Read Time:44 Second

முன்னாள் முதல்வர் அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு 700 ஆயுள் தண்டனை கைதிகளை விடுதலை செய்ய தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

113வது அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு நீண்ட காலம் சிறை வாசம் அனுபவித்து வருபவர்களை முன்னதாகவே விடுதலை செய்ய தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

இதில், பாலியல் வன்கொடுமை, தீவிரவாதம், சாதி – மத மோதலில் ஈடுபட்டவர்கள் விடுவிக்கப்பட மாட்டார்கள் என்று தமிழக அரசு அந்த அரசாணையில் தெரிவித்துள்ளது.

 

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*