9 மாதங்களில் 728 சிறுமிகள் கர்ப்பம் – ஆர்.டி.ஐ தகவல்கள்!’

0 0
Read Time:58 Second

தமிழகத்தில், 14 வயது முதல் 19 வயதுக்கு உட்பட்ட சிறுமிகள் ‘திருமணம்’ என்ற பெயரில் கட்டாயப் பாலியல் உறவுகளுக்குள் தள்ளப்படும் கொடுமை அதிகரித்திருக்கிறது

17.10.2021 தேதி,ஜூனியர் விகடன் இதழில், `குழந்தைத் திருமணம் எனும் பாலியல் கொடுமை’ என்ற தலைப்பில் கட்டுரை வெளியிட்டிருந்தோம்.

2015-2020 ஆண்டுகளுக்குள் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் திருமண வயதை எட்டாத 3,326 சிறுமிகள் கர்ப்பமடைந்திருப்பதாகத் தெரிவித்தது.

குழந்தைத் திருமணம், இளம் வயதில் கருத்தரித்தல் போன்றவையும் கடுமையான பாலியல் குற்றங்களே என்பதைப் பெற்றோருக்கு உணர்த்த வேண்டும்

 

Happy
Happy
0 %
Sad
Sad
100 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*