Connect with us

நாலுவரி செய்திகள்

ஒரு திருமண அழைப்பிதழ் – எடை 4 கிலோ..

செய்திகள்

ஒரு திருமண அழைப்பிதழ் – எடை 4 கிலோ..

குஜராத்தில் வசிக்கும் தொழிலதிபர் தன் மகன் திருமணத்திற்காக, அரச பாணியில் அவர் உருவாகியுள்ள திருமண அழைப்பிதழ் மக்களை வாயடைக்கச் செய்துள்ளது

பிரபல தொழிலதிபர் மௌலேஷ்பாய் உகானி என்பவரின் மகன் ஜெய் உகானிக்கும், சோனால்பென் உகானிக்கும் வருகிற நவம்பர் 14 முதல் 16 வரை திருமணம்.

திருமண அழைப்பிதழ் 4 கிலோ 280 கிராம் எடை கொண்டதாக இருந்தது. திருமண அழைப்பை உருவாக்குவதற்கான மொத்த செலவு ரூ.7,000 ஆகும்.

சுமார் ஏழு பக்கங்களைக் கொண்ட அட்டையில் மூன்று நாட்களுக்குத் திட்டமிடப்பட்ட திருமண விழாக்கள் பற்றிய விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in செய்திகள்

To Top