அஜித்தின் வாட்ஸ்ஆப் ஸ்டேட்டஸ்!!!

0 0
Read Time:50 Second

எச்.வினோத் இயக்கும் வலிமை படத்தில் நடித்துள்ளார் அஜித்.அடுத்தாண்டு பொங்கல் அன்று படம் வெளியாகிறது.

இப்படத்தில் அஜித்திற்கு தம்பியாக நடிகர் பானு பிரகாஷின் மகனான ராஜ் ஐயப்பா நடித்திருக்கிறார்.

இவர் அஜித்தின் வாட்ஸ்ஆப் ஸ்டேட்டஸை சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். அஜித்திடம் அனுமதி வாங்கியே பகிர்ந்ததாகவும் தெரிவித்துள்ளார்

சமூக வலைதளங்களில் தலைக்காட்டாத அஜித் வாட்ஸ்ஆப் ஸ்டேட்டஸ் வைத்துள்ளதை அறிந்த அவரின் ரசிகர்கள் வைரலாக பரவ செய்துள்ளனர்.

 

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*