“கலைஞர் உணவகம்”.. அரசு அதிரடி அறிவிப்பு..!!!

0 0
Read Time:50 Second

தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் மக்களுக்கு வேண்டிய அனைத்து நலத்திட்ட உதவிகளையும் முதல்வர் சிறப்பாக செய்து வருகிறார்.

தமிழகத்தில் உணவு பாதுகாப்பை வலுப்படுத்தவும், கருணாநிதி கண்ட பட்டினி இல்லா தமிழ்நாட்டை உருவாக்க வேண்டும்

முதல்வர் ஸ்டாலின் ஆணைப்படி தமிழகம் முழுவதும் 500 சமுதாய உணவகங்கள் கலைஞர் உணவகம் என்ற பெயரில் அமைக்கப்படும் என்று அமைச்சர் சக்கரபாணி அறிவித்துள்ளார்.

கலைஞர் உணவகங்கள் வந்தாலும் தற்போது செயல்பட்டு கொண்டிருக்கும் அம்மா உணவகங்கள் ஒருபோதும் மூடப்படாது

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*