வாழை இலை உணவு – தமன்னாவின் உணர்வு

0 0
Read Time:40 Second

நடிகை தமன்னா சமூகவலைதளத்தில் ஆக்டிவ்வாக இருக்கும் இவர் அவ்வப்போது விதவிதமான போட்டோக்களை பதிவிடுகிறார்.

கடவுள் போன்று வேடமணிந்து வாலை இலையில் உணவு சாப்பிடும் போட்டோவை பதிவிட்டுள்ளார்.

அதற்கு கேப்ஷனாக, ”வாழை இலையில் உண்ணும்போது தெய்வம் போல் உணர்கிறேன்.

எளிதானது, சுற்றுச்சூழலுக்கும் சிறந்தது, மீண்டும் பழைய நிலைக்கு காலம் செல்கிறது” என பதிவிட்டுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*