Connect with us

நாலுவரி செய்திகள்

முதலமைச்சரின் முகவரி – புதிய துறை !!

செய்திகள்

முதலமைச்சரின் முகவரி – புதிய துறை !!

முதலமைச்சரின் முகவரி என்ற பெயரில் புதிய துறை உருவாக்கி அதற்கான அரசாணையைத் தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

முதலமைச்சரின் தனிப்பிரிவு ஆகியவற்றை ஒன்றிணைந்தது ‘முதல்வரின் முகவரி’ உருவாக்கப்பட்டுள்ளது .

‘முதல்வரின் முகவரி’ என்ற புதிய துறையின் சிறப்பு அலுவலராக ஷில்பா பிரபாகர் சதீஷ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

முதல்வரின் முகவரி துறையில் மனுக்களுக்குத் தீர்வுகாண ஒற்றை இணையதள முகப்பு பயன்படுத்தப்படும்

 

Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in செய்திகள்

To Top