மாநாடு – காலை 5 மணி காட்சிகள் ரத்து

0 0
Read Time:53 Second

மாநாடு படம் இன்று வெளியாக இருந்த நிலையில், தயாரிப்பாளர் ஒத்திவைப்பதாக நேற்று மாலை அறிவித்தார்.

பைனான்சியரிடம் பெறப்பட்ட கடனை திரும்ப செலுத்தாத காரணத்தால், பேச்சுவார்த்தை நடத்தி 11 மணிக்கு படம் வெளியாகும் என அறிவித்தனர்.

ஆனாலும், அதிகாலை வரை தயாரிப்பாளர் – பைனான்சியர் இடையேயான பேச்சுவார்த்தை நடைபெற்றது.

திரையரங்குகளுக்கு KDM கிடைக்கப்பெறாததால் 5 மணிக் காட்சிகள் ரத்து செய்யப்பட்டு 8 மணியில் இருந்து திரையிடப்படும் என படக்குழு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*