மதம் மாறியவர்களுக்கு இந்த சான்று கிடையாது: உயர்நீதிமன்றம்

0 0
Read Time:57 Second

மதம் மாறியவர்களுக்கு சாதிமறுப்பு திருமணத்திற்கான சான்று வழங்க உத்தரவிட முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சேலம் சேர்ந்தவர் பால்ராஜ், கிறிஸ்தவ ஆதிதிராவிடர் வகுப்பைச் சேர்ந்தவர், அருந்ததியர் சமுதாயத்தைச் சேர்ந்த அமுதா என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

கிறிஸ்தவ ஆதிதிராவிடர் என்பதால் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் என சாதிச் சான்றிதழ் வழங்கக் கோரி விண்ணப்பித்தார்.

1997ம் ஆண்டு அரசாணைப்படி மதமாறிய நபர்களுக்கு சாதி மறுப்பு திருமணச் சான்றிதழ் வழங்க முடியாது’ எனக்கூறி, மனுதரார் கோரிக்கையை நிராகரித்தது

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*