Connect with us

நாலுவரி செய்திகள்

கொரோனா ஊரடங்கு – பள்ளி செல்லும் ஆர்வம் குறைந்தது

செய்திகள்

கொரோனா ஊரடங்கு – பள்ளி செல்லும் ஆர்வம் குறைந்தது

கொரோனா ஊரடங்கிற்கு பின் பள்ளிக்கு செல்லும் ஆர்வம் மாணவர்களிடையே குறைந்துள்ளது

சென்னை உயர் நீதிமன்றம், கல்வியை தொடர்வதில் மாணவர்களுக்கு ஏதேனும் பிரச்னை இருக்கிறதா? என குறித்து அரசு பதில் அளிக்குமாறு உத்தரவிட்டுள்ளது.

மாணவர்கள் படிப்பை பாதியிலேயே நிறுத்தவில்லை என்பதை உறுதி செய்ய வேண்டும்

நீதிபதிகள், வழக்கு விசாரணையை வரும் 24 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in செய்திகள்

To Top