ஜியோவை நம்பும் வாடிக்கையாளர்கள்.!அம்பானி போடும் மாஸ்டர் ப்ளான்!!

0 0
Read Time:1 Minute, 8 Second

சிறந்த நெட்வொர்க், பல ப்ளான்கள் என ஏர்டெல் அழுத்தமாக நின்றது.2ஜி, 3ஜி, 4ஜி என அடுத்தடுத்த அப்டேட்களை அள்ளித் தூவியது

ஜியோ தொடக்கத்தில் இலவசமாக இண்டர்நெட் கொடுத்தது. பலரும் இண்டர்நெட் பேக்கேஜ் என்றால் ஜியோ தான் என்று ஒதுங்கத் தொடங்கினர்.

முதலில் விலை ஏற்றத்தை அறிவித்து அதிர்ச்சி கொடுத்தது AIRTEL. அதனைத் தொடர்ந்து ரீச்சார்ஜ் கட்டணத்தை 25 % வரையில் உயர்த்தியது வோடஃபோன்.

இந்தியாவை பொறுத்தவரை ஜியோ நல்ல லாபத்தில் தான் இயங்கி வருகிறது.உடனடி விலையேற்றம் செய்யவேண்டிய கட்டாயம் ஜியோவுக்கு இல்லை.

மற்ற நிறுவனங்களின் விலை அருகேயும் செல்லாமல் மீடியமாக ஒரு விலையேற்றத்தை நிச்சயம் ஜியோ செய்யும் என்பதையே ஆய்வாளர்கள் கணிக்கின்றனர்.

 

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*