Connect with us

நாலுவரி செய்திகள்

ஒரேநாளில் சிலிண்டர் விலை அதிகரிப்பு..!

செய்திகள்

ஒரேநாளில் சிலிண்டர் விலை அதிகரிப்பு..!

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயுவின் விலை அதிகரித்து வருகிறது.

சிலிண்டர் என்பது வீட்டு பயன்பாட்டு சிலிண்டர் மற்றும் வணிக பயன்பாட்டு சிலிண்டர் இரண்டு வகையாக உள்ளது.

வணிக பயன்பாட்டிற்காக பயன்படுத்தப்படும் சிலிண்டர் விலை ரூ. 268 அதிகரித்துள்ளது. வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை ரூ.2133-க்கு விற்பனையாகிறது.

வீட்டு உபயோக சிலிண்டர் விலை மாற்றமின்றி ரூ. 915.50-காசுக்கு விற்பனையாகி வருகிறது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in செய்திகள்

To Top