சிலிண்டர் மானிய திட்டம்.. மத்திய அரசு

0 0
Read Time:1 Minute, 0 Second

சிலிண்டர் விலையும் 1000 ரூபாயை நெருங்க,சிலிண்டருக்கு அரசு தரப்பிலிருந்து வரும் மானியம் சுமையை குறைக்கும்.

நீங்கள் எல்பிஜி சிலிண்டர் மானியத்தை வாங்க திட்டமிட்டிருந்தாலோ .ஏற்கனவே வாடிக்கையாளராக இருந்தாலோ உங்களுக்காகமுக்கிய அறிவிப்பு வெளிவந்துள்ளது.

மத்திய அரசின் உஜ்ஜவால் யோஜனா திட்டத்தின் கீழ், எல்பிஜி மானியத் திட்டத்தில் மத்திய அரசு சில மாற்றம் கொண்டு வரலாம்

பெட்ரோலிய அமைச்சகம் இரண்டு புதிய கட்டமைப்புகளுக்கான பணிகளைத் தொடங்கியுள்ளது. எனினும் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் அறிவிக்கப்படும்

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*