டான்ஸ் மாஸ்டர் திடீர் மரணம் : பதறியடித்த நடன இயக்குநர்!!

0 0
Read Time:40 Second

புற்றுநோய்க்க சிகிச்சை பெற்று வந்த நடன இயக்குநர் கூல் ஜெயந்த் திடீர் மறைவால் அதிர்ச்சியில் உள்ளனர்.

காதல் தேசம் படம் மூலம் நடன இயக்குநராக அறிமுகமான அவர், முஸ்தபா பாடல் மூலம் புகழ் பெற்றார்.

கூல் ஜெயந்த் புற்று நோய் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வநத அவர் இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

அவரது உடலுக்கு திரையுலகினர் நேரில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
75 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
25 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*