மீண்டும் சென்னை மக்களுக்கு ஆபத்து. அலர்ட்.!!!

0 0
Read Time:1 Minute, 4 Second

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே சென்னையில் மழை வெளுத்து வாங்கியது.அதனால் சென்னை மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

புதிய குறைந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவாக்கிய தீவிரமடைந்துள்ளதால் தமிழகத்தில் மீண்டும் மழைக்கு வாய்ப்புள்ளது

நவம்பர் 27, 28 ஆகிய தேதிகளில் சென்னையில் மீண்டும் பெரும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவலை வெளியிட்டுள்ளது.

மதுரை, புதுக்கோட்டை, சிவகங்கை, தேனி, தென்காசி, நெல்லை, தூத்துக்குடி மற்றும் குமரி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும்

கடலுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*