10,000 பேருக்கு இரவு உணவு-சென்னை மாநகராட்சி!

0 0
Read Time:48 Second

சென்னை ஆர்.கே.நகர் பகுதியில் வெள்ள நீரில் பாதிக்கப்பட்ட 10,000 பேருக்கு சென்னை மாநகராட்சி இரவு உணவு தயார் செய்து அனுப்பியது

வடசென்னை மற்றும் தென் சென்னையின் அனைத்து பகுதிகளிலும் வெள்ளநீர் சூழ்ந்துள்ளது

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் வகையில் 1913, 04425619206, 04425619207, 04425619208 ஆகிய உதவி எண்களையும் மாநகராட்சி அறிவித்துள்ளது.

10,000 நபர்களுக்கு தயாரிக்கப்பட்ட உணவு வாகனங்கள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டு மாநகராட்சி ஊழியர்கள் மூலம் விநியோகிக்கப்பட உள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*