Connect with us

நாலுவரி செய்திகள்

யூடியூப் அப்டேட்-வீடியோவை டிஸ்லைக் !!

செய்திகள்

யூடியூப் அப்டேட்-வீடியோவை டிஸ்லைக் !!

கூகுள் நிறுவனத்தின் ஆன்லைன் வீடியோ ஷேரிங் , சமூக வலைத்தளமான யூடியூப் தளத்தில் புதிய அப்டேட் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இனி வரும் நாட்களில் டிஸ்லைக் செய்தவர்களின் எண்ணிக்கையை பொதுவெளியில் அனைவராலும் பார்க்க முடியாது

அந்த டிஸ்லைக் பட்டேன் தற்போது இருக்கின்ற இடத்தில் தான் இருக்கும் எனவும், பயனர்கள் அதை பயன்படுத்த முடியும்

டிஸ்லைக் விவரம் வீடியோவை அப்லோட் செய்யும் பயனருக்கு மட்டும் தெரியும் என யூடியூப் தெரிவித்துள்ளது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in செய்திகள்

To Top