டிஎன்பிஎஸ்சி திடீர் அறிவிப்பு.!!!

0 0
Read Time:35 Second

நவம்பர் 10 முதல் 13ஆம் தேதி வரை நடக்க இருந்த வாய்மொழித் தேர்வுகளில் ஒத்தி வைக்கப்படுவதாக டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.

துறைத் தேர்வர்களுக்கான இரண்டு,மூன்றாம் நிலை மொழிப் பாடங்களுக்கான VIVA-VOCE தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

அந்த நான்கு நாட்களில் நடைபெற இருந்த தேர்வுகளுக்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும்

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*