துப்பாக்கியை பயன்படுத்த தயங்க வேண்டாம் – டிஜிபி

0 0
Read Time:59 Second

தமிழக டிஜிபி சைலேந்திரபாபு, திருச்சியில் கொலை செய்யப்பட்ட எஸ்.ஐ. பூமிநாதனின் இல்லத்திற்கு சென்று அவரின் புகைப்படத்திற்கு மரியாதை செலுத்தினார்.

போலீசார் ரோந்து பணிக்கு செல்லும் பொழுது துப்பாக்கியுடன் செல்ல வேண்டும் , உயிரை காப்பாற்றிக்கொள்ள துப்பாக்கியை பயன்படுத்த தயங்க கூடாது

ரோந்து பணியில் செல்வார்கள் கைத்துப்பாக்கி ஆறு தோட்டாக்கள் எடுத்து செல்ல அறிவித்துள்ளோம்

சிறுவர்கள் குற்றச்செயல்களை தடுப்பதற்கும் பல முயற்சிகள் நடக்கிறது,52 சிறார் கிளப்புகள் ஆரம்பிப்பதற்கு திட்டம் நடைபெற்ற இருக்கிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*