அக்டோபரில் இ-காமர்ஸ் செயலிகளின் தரவிறக்கம் !!

0 0
Read Time:34 Second

இந்தியாவில் கடந்த ஜூலையில் 8 கோடியைக் கடந்த இ-காமர்ஸ் செயலிகளின் தரவிறக்கம் அக்டோபர் மாதத்தில் 11.3கோடியைக் கடந்துள்ளது.

பண்டிகைக் காலம் என்பதால் அதிரடி சலுகைகளை வழங்கியதாலும் இ-காமர்ஸ் செயலிகளின் தரவிறக்கம் அதிகரித்துள்ளது.

செயலிகள் தரவிறக்கத்தில் முதல் இடத்தில் மீஷோ செயலி உள்ளது.இதன் தரவிறக்கம் 1.2 கோடியாக உள்ளது.

 

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*