Connect with us

நாலுவரி செய்திகள்

மின்சார வாகனம் – தனியார் சார்ஜிங் நிலையம்

செய்திகள்

மின்சார வாகனம் – தனியார் சார்ஜிங் நிலையம்

டெல்லி அரசு, தனியார் மின்சார வாகன சார்ஜிங் நிலையத்தை நிறுவும் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.

விண்ணப்பங்களைச் சமர்ப்பித்த ஏழு நாட்களுக்குள் சார்ஜிங் ஸ்டேஷன்களை நிறுவி இயக்க முடியும்.

வாகனங்களுக்கான தனியார் சார்ஜிங் நிலையங்களுக்கு 12 விற்பனையாளர்களை டெல்லி அரசு தேர்வு செய்துள்ளது.

விண்ணப்பதாரர்களிடம் ரூ.2,500 வசூலிக்கப்படும். இது அரசாங்கத்தால் வழங்கப்படும் ரூ.6,000 ஊக்கத்தொகைக்குப் பிறகு வழங்கப்படும்

சார்ஜிங் நிலையங்களுக்கான மின்சாரத்தின் விலை யூனிட்டுக்கு ரூ. 4.5 என அரசால் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in செய்திகள்

To Top