நர்சரி பள்ளி மாணவர்களுக்கு.. பள்ளி கல்வித்துறை அதிரடி

0 0
Read Time:46 Second

நர்சரி பள்ளிகளை திறக்க பள்ளிக்கல்வித்துறை தீவிரமாக ஆலோசித்து வருகிறது.

வடகிழக்கு பருவமழை காரணமாக நர்சரி பள்ளிகள் திறப்பு மேலும் தள்ளிப்போக வாய்ப்பு உள்ளது

அரசு தொடக்கப் பள்ளிகளிலும் எல்கேஜி மற்றும் யுகேஜி வகுப்புகள் தொடங்கப்பட்டு உள்ளது.

நர்சரி பள்ளிகளில் நேரடி வகுப்புகள் தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதால் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க வேண்டும்

வருகின்ற டிசம்பர் மாதம் முதல் நர்சரி பள்ளிகளை திறக்க நடவடிக்கை எடுக்கப்படும்

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*