போலீசாருக்கு பஸ்சில் இலவச பயணம்: தமிழக அரசு டிஜிபிக்கு கடிதம்

0 0
Read Time:52 Second

மு.க.ஸ்டாலின் காவலர்களின் நலன் கருதி பல்வேறு சிறப்பு திட்டங்களை செல்படுத்தி வருகிறார்.

மு.க.ஸ்டாலின் இரண்டாம் நிலை காவலர்கள் முதல் இன்ஸ்பெக்டர்கள் வரை அடையாள அட்டைகளை காண்பித்து அரசு பேருந்துகளில் மாவட்டத்திற்குள் பயணம் செய்யலாம்.

இதற்காக ‘நவீன அடையாள அட்டை’ வழங்கப்படும் என்று அறிவிப்பு வெளியிட்டார்.

அதைதொடர்ந்து டிஜிபி சைலேந்திரபாபு அனைத்து போலீஸ் கமிஷனர்கள், ஐஜிக்கள், டிஐஜிக்கள், மாவட்ட கண்காணிப்பாளர்களுக்கு விபரங்கள் குறித்து சுற்றறிக்கை ஒன்று அனுப்பியுள்ளார்

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*