குடும்ப அட்டைதாரர்களுக்கு… அரசு புதிய அதிரடி..!!!!

0 0
Read Time:53 Second

நியாய விலை கடைகளில் குடும்ப அட்டைதாரர்கள் மலிவு விலையில் பொருட்களை வாங்குவதால் 6.94 கோடி பேர் பயன்பெற்று கொண்டிருக்கின்றனர்.

மாதந்தோறும் 1 லட்சம் டன் பச்சரிசி கிடைக்கிறது. ஆனால் தேவை 20 சதவீதமாக மட்டுமே உள்ளது.

புழுங்கல் அரிசியை தமிழகத்திற்கு கூடுதலாக ஒதுக்குமாறு மத்திய அரசுக்கு தமிழக நுகர்பொருள் வாணிபக் கழகம் கோரிக்கை விடுத்துள்ளது.

அதற்கான அனுமதி கிடைத்த உடன் தமிழகத்திற்கு கூடுதல் புழுங்கல் அரிசி கிடைக்கும். இதனை குடும்ப சரியான முறையில் பகிர்ந்தளிக்கப்படும்

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
100 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*