வங்கி வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சி அறிவிப்பு..!!!

State Bank of India
0 0
Read Time:52 Second

ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா வங்கி மாதத்தின் தொடக்கத்திலும் தனது வாடிக்கையாளர்களை கவரும் வகையில் சில அறிவிப்புகளை வெளியிடும்

ஜன்தன் வங்கி கணக்குகளுக்கு பரிவர்த்தனை கட்டணம் வசூலிக்கப்படாது என ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கி தெரிவித்துள்ளது.

மாதம் 4 பரிவர்த்தனைக்கு அதிகமானால், மற்ற சேமிப்பு கணக்குகளுக்கு வசூலிக்கப்படுவது போல பரிவர்த்தனை கட்டணம் வசூலிப்பது நிறுத்தப்பட்டுவிட்டது.

வசூலிக்கப்பட்ட தொகையும் தற்போது திரும்ப வழங்கப்பட்டு வருவதாக எஸ்பிஐ வங்கி தெரிவித்துள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*