பள்ளி மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. பள்ளிக் கல்வித்துறை

0 0
Read Time:50 Second

உங்கள் நூலகம் உங்கள் கையில் என்ற செயலியை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் இன்று தொடங்கி வைத்தார்.

சுழற்சிமுறை வகுப்புகளை ரத்து செய்துவிட்டு நேரடியாக வாரத்தில் 6 நாட்களும் வகுப்புகளுக்கு வரவைக்கும் சாத்தியக்கூறுகள் இல்லை.

தனியார் பள்ளிகள் கூடுதல் கட்டணம் வசூலிக்க வேண்டாம்.கூடுதல் கட்டணம் வசூலிப்பது தொடர்பாக நேரடியாக பெற்றோர்கள் புகார் அளித்தால் வேண்டும்

மேலும் 1098, 14417 ஆகிய குழந்தை பாதுகாப்பு எண்கள் இனி அனைத்து வகுப்பறைகளிலும் ஒட்டப்படும்

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*