டிசம்பர் 1ஆம் தேதி மிக பலத்த மழை : எச்சரிக்கும் வெதர்மேன்

0 0
Read Time:54 Second

டிசம்பர் 1ம் தேதிக்குள் சென்னையில் மிக பலத்த மழை பெய்யும் என்று பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.

தென் மேற்கு வங்க கடல் பகுதியில் நிலவி வரும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது

வடமேற்கு திசையில் நகர்ந்து இலங்கை,தென் தமிழக கடலோரப் பகுதிகளை நோக்கி நகரக் கூடும்.

இதன் காரணமாக தமிழகம் ,கேரளா, புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் இன்று முதல் 5 நாட்களுக்கு தமிழகத்தில் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

 

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*