“சேவைக்கு தலைவணங்குகிறேன்” : மு.க.ஸ்டாலின் நன்றி!!

0 0
Read Time:52 Second

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பணியாற்றும் அனைவருக்கும் தலைவணங்குவதாக முதலமைச்சர் மு . க . ஸ்டாலின் தெரிவித்துள்ளார் .

சென்னையில் கடந்த ஒரு வாரமாக கனமழை பெய்து மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

காவல்துறையினர், மின்துறையினர், தூய்மைப் பணியாளர்கள், மருத்துவத் துறையினர் என அனைவரும் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

உங்கள் தியாகம் விலைமதிப்பில்லாதது! உங்கள் சேவை மகத்தானது! உங்கள் உள்ளத்துக்கு எனது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்!”

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*