Connect with us

நாலுவரி செய்திகள்

கேரளாவில் – புதிய வகை வைரஸ்!

செய்திகள்

கேரளாவில் – புதிய வகை வைரஸ்!

கேரளாவில் திடீரென தோன்றிய புதிய வைரஸ் காரணமாக பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

இந்த வைரஸ் தாக்கப்பட்டவர்கள் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும் என்றும் கேரள மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது

கேரளாவில் வயநாடு இதுவரை 13 பேர் நோரோ வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளார்கள் அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது

நோரோ வைரசால் பாதிக்கப்பட்ட அறிகுறி தென்பட்டால் உடனடியாக மருத்துவமனைக்குச் செல்லவும்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in செய்திகள்

To Top