Connect with us

நாலுவரி செய்திகள்

பேருந்துக்குள் செல்போனில் பாடலை கேட்கத் தடை

செய்திகள்

பேருந்துக்குள் செல்போனில் பாடலை கேட்கத் தடை

பேருந்துக்குள் செல்போனில் பாடலை கேட்க மாநில அரசு அதிரடியாக தடை விதித்துள்ளது.

பேருந்துகளில் சத்தமாக பாடல்களை கேட்கவும், திரைப்படங்களை கேட்கவும் தடை விதிக்கக்கோரி, கர்நாடக உயர்நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டது.

கர்நாடக அரசுக்கு சொந்தமான பேருந்துகளில்‌ பயணிகள்‌ தங்களின் செல்போனில் சத்தமாக பாடல்கள்‌ கேட்கவும்‌, திரைப்படங்களை பார்க்கவும்‌ தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த உத்தரவை மீறுபவர்கள் பேருந்தில் இருந்து இறக்கி விடப்படும் என வெளியிட்டுள்ளார்

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in செய்திகள்

To Top