ஜெய் பீம் திரைப்படம்-சீமான் விளக்கம். அரசு அதிர்ச்சி.!!!

0 0
Read Time:49 Second

ஜெய்பீம் படத்திற்கு சீமான் ஒரு விளக்கம் அளித்துள்ளார். இது திரைத்துறையில், தமிழக அரசு வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

மழை, வெள்ளம் காரணமாக ஏற்பட்டுள்ள பாதிப்புகளை ஜெய்பீம் திரைப்படத்தை வைத்து மறைக்கிறார்கள்.

அதனை தேசிய பிரச்சினையாகவும், சர்வதேச பிரச்சினையாகவும் மாற்றியுள்ளனர்.தமிழகத்தில் ஜெய் பீம் திரைப்படம் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது

அதேசமயம் ஒரு தரப்பினர் மத்தியில் கடும் எதிர்ப்பை சம்பாதித்து வருகின்றது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*