ஜெயலலிதா இல்லம் அரசுடைமை – உயர்நீதிமன்றம் உத்தரவு

0 0
Read Time:52 Second

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வேதா இல்லம் அரசுடமையாக்கப்பட்டது,குறித்து தொடரப்பட்ட வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு.

வேதா இல்லம் அதிமுக ஆட்சியில் அரசுடமையாக்கப்பட்டு நினைவு இல்லமாக மாற்றப்படும் எனவும் அரசு அறிவித்திருந்தது.

ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக், மகள் தீபா ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர்

வேதா இல்லத்தை அரசுமையாக்கியது செல்லாது எனவும் அரசு ஒரு வாரத்திற்குள் தீபா மற்றும் தீபக்கிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் தீர்ப்பளித்துள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*