ஜனாதிபதியிடம் பத்மஸ்ரீ விருது பெற்றார் கங்கனா ரணாவத்..!

0 0
Read Time:51 Second

இந்த ஆண்டு பத்ம விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி டில்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் இன்று நடந்தது.

இந்த விழாவில், கலைத் துறையில் சாதனை படைத்த ஹிந்தி நடிகை கங்கனா ரணாவத்திற்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பத்மஸ்ரீ வழங்கி கவுரவித்தார்.

நடிகை கங்கனா சினிமாவில் இதுவரை 4 தேசிய விருதுகளை வென்றுள்ளார். இதுதவிர பிலிம்பேர் உள்ளிட்ட பல விருதுகளை வென்றுள்ளார்.

சமீபத்தில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை படமான ‘தலைவி’யில் சிறப்பாக நடித்திருந்தார்

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*